இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறிதரன்

21 தை 2024 ஞாயிறு 08:15 | பார்வைகள் : 5277
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார்.
M.A.சுமந்திரன் - பெற்ற வாக்குகள் -137
சிறிதரன் பெற்ற வாக்குகள் -184
சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0
திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327
பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025