மக்ரோனின் ஊடக சந்திப்பு! - 8.7 மில்லியன் பேர் தொலைக்காட்சி வழியாக பார்வையிட்டனர்!
17 தை 2024 புதன் 15:50 | பார்வைகள் : 9425
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜனவரி 16 ஆம் திகதி ஊடக் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். எட்டு தொலைக்காட்சிகள் இதனை நேரலையாக ஒளிபரப்பு செய்திருந்தது.
மொத்தமாக 8.7 மில்லியன் பேர் இந்த ஊடக சந்திப்பினை நேரலையாக பார்வையிட்டிருந்தனர். TF1 தொலைக்காட்சி வழியாக 4.1 மில்லியன் பேரும், France 2 தொலைக்காட்சி வழியாக 3.2 மில்லியன் பேரும் பார்வையிடிருந்தனர்.
மீதமான பார்வையாளர்கள் BFMTV, CNews, LCI, franceinfo), LCP மற்றும் TV5 Monde ஆகிய தொலைக்காட்சிகள் வழியாக பார்வையிட்டிருந்தனர்.
மேற்படி தகவல்களை Médiamétrie நிறுவனம் இன்று புதன்கிழமை காலை வெளியிட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan