இலங்கை காலநிலையில் மாற்றம் - வட மாகாணத்தில் கடும் குளிர்
17 தை 2024 புதன் 15:13 | பார்வைகள் : 13167
வட மாகாணத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. வெப்பநிலை 20 பாகை செல்சியசாக குறைந்துள்ளது.
இதனால் நேற்றிரவும், இன்று அதிகாலையும் கடும் குளிரான காலநிலை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் குளிரான காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியதாகவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan