கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்!
5 மார்கழி 2023 செவ்வாய் 08:20 | பார்வைகள் : 8906
கனேடியப் பிரஜைகள் கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலா கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
காயான பயணங்கள் தொடர்பில் வெளிவிவிவகார அமைச்சு இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ள காரணத்தால் உள்நாட்டு ஊடகங்களின் எச்சரிக்கை அறிவிப்புக்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan