விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?

3 மார்கழி 2023 ஞாயிறு 12:10 | பார்வைகள் : 6590
விஜயகாந்த் வெகு விரைவில்நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: யாரும் வதந்திகைளை பரப்பவும் வேண்டாம்,யாரும் வதந்திகளை நம்பவும் வேண்டாம். வெகுவிரைவில்நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா கூறி உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் விஜய்காந்த் சிகிச்சை பெற்று வரும் புகை படங்களையும் வெளியிட்டு உள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025