பிரான்ஸ் அனுப்பிய உதவிப்பொருட்கள் காஸா பகுதியை சென்றடைந்தது!
.jpeg) 
                    2 மார்கழி 2023 சனி 14:20 | பார்வைகள் : 9038
பிரான்ஸ் காஸா பகுதி மக்களுக்கு அனுப்பிய உதவிப்பொருட்கள் அங்கு சென்றடைந்துள்ளது.
பிரான்சின் இராணுவ அமைச்சர் Sébastien Lecornu இதனை சற்று முன்னர் தனது X சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். காஸாவில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்கான நாம் அனுப்பிய 3 தொன் எடையுள்ள உலர் உணவு, மருத்துவ உபகரணப்பொருட்கள் ஆகியவை காஸாவைச் சென்றடைந்துள்ளது. பிரான்சில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட இந்த பொருகள் எகிப்த் உதவியுடன் அங்கு சென்றடைந்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
காஸாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியினை எகிப்த்திய இராணுவம் மேற்கொண்டுள்ளது. அவர்கள் ஊடாகவே மருத்துவம் மற்றும் உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan