பனிப்பொழிவு, வெள்ளம், மழை - ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

1 மார்கழி 2023 வெள்ளி 14:00 | பார்வைகள் : 9311
பனிப்பொழிவு, மழை பொழிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loire,
Ain,
Haute-Savoie,
Savoie,
Isère,
Hautes-Alpes,
Alpes-de-Haute-Provence
ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு இரண்டு அனர்த்தங்களும், Alpes-de-Haute-Provence மாவட்டத்துக்கு மேற்குறித்த மூன்று அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Savoie, Haute-Savoie, Isère, Ain மற்றும் Loire மாவட்டங்களில் பனிப்பொழிவு இடம்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025