பல கோடி மதிப்புள்ள காரை நயன்தாராவிற்கு பரிசளித்த விக்னேஷ் சிவன்...!
30 கார்த்திகை 2023 வியாழன் 15:18 | பார்வைகள் : 8385
அண்மையில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து ஹிந்தி திரைப்படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றார்.
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்த இவர் பல திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.இவற்றை சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குநர் விக்னேஷ் சிவன் "மெர்சிடிஸ் மேபேக்" கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதன் விலை ரூ. 2.60 கோடியிலிருந்து ரூ. 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.இந்த காரின் புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் நடிகை நயன்தாரா பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan