இல் து பிரான்சுக்குள் பனிப்பொழிவு!!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 16:08 | பார்வைகள் : 12642
இவ்வாரத்தில் இல் து பிரான்சுக்குள் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக மாகாணத்தின் தெற்கு பகுதியில் நாளை மறுநாள் வியாழக்கிழமை 1 தொடக்கம் 2 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகலாம் எனவும் பனிப்பொழிவில் நிலையற்ற தன்மை ஏற்படும் எனவும் Météo-France அறிவித்துள்ளது.
அதேவேளை, நாளை புதன்கிழமை முதல் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும், 0°C அல்லது எதிர்மறையான குளிரும் (-1°C) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025