Paristamil Navigation Paristamil advert login

வெண் பூசணியிலுள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா?

வெண் பூசணியிலுள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா?

28 கார்த்திகை 2023 செவ்வாய் 11:37 | பார்வைகள் : 4331


அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உணவுகளில் வெண் பூசணிக்காயும் ஒன்று. அதிகம் பலரும் விரும்பாத இந்த வெண் பூசணியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.

குறைந்த கொழுப்பு கொண்ட வெண்பூசணி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது பூசணி சாறு அடிக்கடி பருகுவது வயிற்றுப் புண்களுக்கு நன்மை பயக்கும் வெண் பூசணி உணவில் எடுத்துக் கொள்வது கணையத்தின் செயல்பாடுகளை எளிதாக்குகிறதுஇதில் துத்தநாகம் உள்ளது, இதை தைராய்டு உள்ளவர்கள் பயன்படுத்தலாம்

வெண் பூசணி வறண்ட சருமத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. வெண்பூசணி சாப்பிடுவதால் சிறுநீர் மூலம் நச்சுகள் வெளியேறுகிறது
இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கு பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்