சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
27 மார்கழி 2023 புதன் 14:37 | பார்வைகள் : 7864
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று டி.ஜி.பி., அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதில் சென்னை பெசன்ட்நகர், எலியட் கடற்கரை பகுதிகளிலும் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. உடன் மோப்ப நாய்களுடனும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan