விஜய் 68 பட தலைப்பு இதுவா?
24 மார்கழி 2023 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 12543
நடிகர் விஜய் லியோ படத்திற்குப் பின்னர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார்.’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்த தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் வெங்கட் பிரபு படமாக்கியுள்ளார்.
இப்படம் பல நடிகர், நடிகர்கள், நடித்து வருவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நிலையில், விஜய் 68 பட தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, G.O.A.T – greatest of all time’’’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan