பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கையளித்த சுகாதார அமைச்சர்!!
 
                    20 மார்கழி 2023 புதன் 10:35 | பார்வைகள் : 14814
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் குடிவரவு சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்ட சில நிமிடங்களில் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau, தனது பதவி விலகல் கடித்ததை பிரதமரிடம் சமர்ப்பித்தார்.
சுகாதார அமைச்சர் ஆரம்பம் முதலே இந்த குடிவரவு சீர்திருத்தத்தை எதிர்த்து வந்தார். கடந்த கோடைகாலத்தின் இருந்து சுகாதார அமைச்சராக கடமையாற்றி வரும் Aurélien Rousseau, தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவராவார். அவர் இந்த குடிவரசு சீர்திருத்தினை எதிர்த்து வந்த நிலையில், நேற்று மாலை தனது பதவி விலகல் கடித்தத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார்.
ஆனால் இந்த கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
**
நேற்றைய தினம் 349 ஆதரவு வாக்குகளும், 186 எதிரான வாக்குகளும் பதிவாகி குடிவரவு சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan