Paristamil Navigation Paristamil advert login

தென்னிந்திய தொலைக்காட்சியில் வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷா

தென்னிந்திய தொலைக்காட்சியில் வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷா

17 மார்கழி 2023 ஞாயிறு 15:30 | பார்வைகள் : 6069


Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஈழத்து குயில் கில்மிசா வெற்றி வாகை சூடியுள்ளார். 

தென்னிந்திய தொலைக்காட்சியின் ஒன்றின் ரியால்டி சோ ஒன்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. பரபரப்பான தருணத்தில் வெற்றியாளராக இசையமைப்பாளர் யுவன் சங்கராஜாவினால் கில்மிஷா அறிவிக்கப்பட்டார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்