Arras : மாதவிடாய் காலத்தில் பத்து நாட்கள் வரை ஊதியத்துடன் விடுமுறை!
16 மார்கழி 2023 சனி 11:50 | பார்வைகள் : 10277
மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் திட்டமொன்றை Arras (பா-து-கலே) நகரசபை அறிவித்துள்ளது.
டிசம்பர் 11 ஆம் திகதி இது தொடர்பாக நகரசபையில் வாக்கெடுக்கப்பட்டதில், பெருமான்மையான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளது. அதையத்து, மிகவும் வலி மிக்க மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண்கள், முன் அறிவித்தலுடன் பத்து நாட்கள் வரை விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா-து-கலே மாவட்டத்தில் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதலாவது நகரம் இதுவாகும்.
முன்னதாக, இந்த மாதவிடாய் கால விடுமுறையினை பிரான்சில் முதன் முறையாக அறிவித்தது 93 ஆம் மாவட்டத்தின் Saint-Ouen நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan