சீரற்ற வானிலை! - 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

15 மார்கழி 2023 வெள்ளி 06:19 | பார்வைகள் : 12026
சீரற்ற வானிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente-Maritime, Charente, Gironde மற்றும் Dordogne ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு அங்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலு, இல் து பிரான்சின் சில மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் 61 மாவட்டங்களுக்கு மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. (காண்க : புகைப்படம்)
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025