Paristamil Navigation Paristamil advert login

பரிசில் தீ விபத்து! - Auchan அங்காடி தீக்கிரை!

பரிசில் தீ விபத்து! - Auchan அங்காடி தீக்கிரை!

9 கார்த்திகை 2023 வியாழன் 17:43 | பார்வைகள் : 13338


பரிசில் இன்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீவிபத்தில் Auchan பல்பொருள் அங்காடி தீக்கிரையாகியுள்ளது.

15 ஆம் வட்டாரத்தின் rue Lecourbe வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே இன்று காலை 5.30 மணி அளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் நாலவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள்.

நான்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அப்பகுதியில் பிரபலமாக உள்ள Auchan பல்பொருள் அங்காடி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்