Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டள்ள மாற்றம்

இலங்கையில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டள்ள மாற்றம்

7 கார்த்திகை 2023 செவ்வாய் 09:59 | பார்வைகள் : 6414


இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.59 ரூபாவாகவும், 331.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 323.94 ரூபாவாகவும், 334.40 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்