இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
7 கார்த்திகை 2023 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 7893
இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 169,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சடுதியாக 2000 ரூபா வீழ்ச்சியடைந்து 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்று தங்கத்தின் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.648,389.00
24 கரட் 1 கிராம் – ரூ.22,880.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.183,000.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,980.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,800.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,020.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.160,200.00

🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan