மீண்டும் வெள்ளம்! - Pas-de-Calais மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை - மேலும் ஆறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
6 கார்த்திகை 2023 திங்கள் 17:11 | பார்வைகள் : 13513
திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக Pas-de-Calais மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை மாலையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Vienne, Deux-Sèvres, Charente-Maritime, Charente, Gironde மற்றும் Dordogne ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பிரான்சின் மேற்கு பகுதியில் அடைமழை, வெள்ளம் மற்றும் புயல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan