உக்ரைனில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் இடத்தில் ரஷ்யா தாக்குதல்!
6 கார்த்திகை 2023 திங்கள் 08:12 | பார்வைகள் : 7820
உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகின்றது.
அதில் 28 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் உக்ரைன் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டன.
அதில் உக்ரைனில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்தில் ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிக் கொண்டிருந்த காட்சியும் அப்போது இஸ்கந்தர் ஏவுகணை தாக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. .


























Bons Plans
Annuaire
Scan