அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
                    13 ஆடி 2023 வியாழன் 10:24 | பார்வைகள் : 15580
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா வரையில் காணப்படுகின்றது.
அத்துடன் அதன் விற்பனை பெறுமதியானது 320 ரூபா முதல் 322 ரூபாவாக பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
 





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan