இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்
2 கார்த்திகை 2023 வியாழன் 08:30 | பார்வைகள் : 8502
இந்தோனேசியா - திமோர் தீவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று 2 ஆம் திகதி காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த நிலநடுக்கம் சுமார் 22.4 மைல் தொலைவில் நிலத்திற்கு அடியில் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan