பரிசில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல்! - எச்சரிக்கை!!
31 ஐப்பசி 2023 செவ்வாய் 17:01 | பார்வைகள் : 14295
மிகவும் ஆபத்தான புயல் ஒன்று நாளை புதன்கிழமை பரிசை தாக்க உள்ளது. Ciaran என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் பரிசில் பதிவாவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் வடமேற்கு பகுதிகளில் இந்த Ciaran புயல் தாக்க உள்ளது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் அங்கு புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை புதன்கிழமை இரவு முதல், வியாழக்கிழமை காலை வரை பலத்த புயல் வீசும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும் படியும் வேண்டப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan