நிம் - மேலும் ஒரு படுகொலை!!
25 கார்த்திகை 2023 சனி 18:33 | பார்வைகள் : 10878
நிம் (Nîmes) நகரின் Pissevin பகுதியில் நேற்று இரவு படகாலை ஒன்று நடந்துள்ளது. 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தப் பகுதி மோசமான போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைப் பகுதியாகும். கடந்த வாரம் இந்தப் பகுதி அதிரடிப்படையினராலும் காவற்துறையிராலும் சுற்றிவளைக்கப்ட்டு பெருமளவான பொதைப்பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டடையை வாசகர்களிற்கு செய்தியாக வழங்கியிருந்தோம்.
இந்தப் பகுதியிலேய இந்தப் படுகொலை நடந்துள்ளது.
இங்குள்ள வர்த்தகமைய வளாகத்தில் நடந்த இந்தத் தாக்குதலைக் கண்ட நபர் ஒருவர் காவற்துறையினர்க்கும் அவசரசிகிச்சையினரிற்கும் அறிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த அவசரசிக்சைப்பிரிவினர் முயற்சித்தும் பலனின்றி இந்த கத்திக்குத்திற்கு இலக்கான 27 வயதுடையவர் சாவடைந்ததை 21h10 இற்கு அறிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan