10% மின்கட்டண உயர்வு! - தவிர்க்கமுடியாதது என்கிறார் மின்வாரிய உயரதிகாரி!!

24 கார்த்திகை 2023 வெள்ளி 13:52 | பார்வைகள் : 10438
மின்சாரக் கட்டணத்தின் விலை 10% சதவீதத்தால் அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என பிரெஞ்சு மின்சாரவாரியத்தின் நிர்வாக இயக்குனர் (CEO) Luc Rémont தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மின்சார கட்டணத்தை 10% சதவீதத்துக்கு மிகாதவாறு கட்டுப்படுத்தவும் முடியும் எனவும் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு பிரான்சின் ஒரு மெகாவாட் (mwh) மின்சாரம் €70 யூரோக்களை நெருங்கிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை மட்டுப்படுத்தி வைக்க தேவையான நடவடிக்கைகளையும், மின்கட்டணத்தை பயன்படுத்துவோருக்கான உதவிகளை வழங்கவும் மின்சார வாரியம், எரிசக்தி அமைச்சர் Agnès Pannier-Runacher உடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1