தனது படுக்கையை வாடகைக்கு பகிரும் இளம்பெண்!
24 கார்த்திகை 2023 வெள்ளி 13:41 | பார்வைகள் : 5370
கனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் செய்தார்.
அதில் அவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஒரு வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும் வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் நிர்ணயித்துள்ளார்.
அவரது இந்த விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan