Paristamil Navigation Paristamil advert login

Nord : மாவட்டத்துக்கு எச்சரிக்கை!!

Nord : மாவட்டத்துக்கு எச்சரிக்கை!!

24 கார்த்திகை 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 7768


Nord மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. Dunkerque பிராந்திய கடற்பகுதிக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் (Météo-France) அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்