périphérique சுரங்கப்பாதைக்குள் நுழைந்த வெள்ளம்! - A4 வீதியில் போக்குவரத்து தடை!!
23 கார்த்திகை 2023 வியாழன் 09:01 | பார்வைகள் : 13586
புறநகர் சுற்றுவட்ட வீதியான périphérique சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் நுழைந்துள்ளதை அடுத்து, வீதி முடக்கப்பட்டுள்ளது.
A4 நெடுஞ்சாலையில் இருந்து Quai de Bercy பகுதி வழியாக பரிசுக்குள் நுழையும் சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் ஏற்பட்டட்டுள்ளது. இன்று வியழக்கிழமை காலை முதல் அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் Val-de-Marne மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு பக்க போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan