சுரங்கத்தில் சிக்கியவர்கள் இன்று நள்ளிரவில் மீட்க வாய்ப்பு

22 கார்த்திகை 2023 புதன் 20:44 | பார்வைகள் : 8328
உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்று நள்ளிரவுக்குள் மீட்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிநவீன இயங்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. 48 மீட்டருக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் மட்டுமே உள்ளதால் விரைவில் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான சத்தான உணவு, குடிநீர், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025