Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

22 கார்த்திகை 2023 புதன் 11:00 | பார்வைகள் : 7323


இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 323.47 ரூபாவாகவும், 333.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (21) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 323.05 ரூபாவாகவும், 333.14 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்