ஹமாஸ் தாக்குதல்! - செனட் சபையில் இன்று காண்பிக்கப்படும் ‘குறும்படம்!’
22 கார்த்திகை 2023 புதன் 08:00 | பார்வைகள் : 10793
ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இன்று செனட் மேற்சபையில் காணொளி ஒன்று காண்பிக்கப்பட உள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய இராணுவத்தினரின் முகாம் மீது தொடர்ச்சியாக ரொக்கட் குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு, கிளைடர் எனும் சிறிய விமானங்களில் பறந்து சென்று அங்கு இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று புதன்கிழமை செனட் சபையில் காண்பிக்கப்பட உள்ளது. ஐம்பது வரையான செனட் அங்கத்தவர்கள் இதனை பார்வையிட வருகை தருவார்கள் ஏன அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan