கொழும்பில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த நால்வருக்கு நேர்ந்த கதி
20 கார்த்திகை 2023 திங்கள் 14:27 | பார்வைகள் : 14929
கொழும்பில் இன்று ரயிலின் மிதிப் பலகையில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
கொம்பனித்தெரு புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சுவரில் மோதியதில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் போது புகையிரதம் கொழும்பு – கோட்டையில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan