பா-து-கலேயில் தொடரும் வெள்ள அனர்த்தம்! - இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
20 கார்த்திகை 2023 திங்கள் 07:38 | பார்வைகள் : 19369
வடக்கு பிரான்சில் மழை வெள்ள பாதிப்பு இரு வாரங்களுக்கு மேலாக தொடர்கிறது. இன்று திங்கட்கிழமை பா-து-கலே மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais மாவட்டத்தின் பலத்த மழை பெய்யும் எனவும், அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Charente-Maritime மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று நண்பகல் முதல் நாளை காலை விடுக்கப்படுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan