குடும்ப வன்முறை அதிகளவு இடம்பெற்ற மாவட்டமாக Seine-Saint-Denis!!
18 கார்த்திகை 2023 சனி 16:46 | பார்வைகள் : 25001
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் குடும்ப வன்முறை அதிகம் இடம்பெற்ற மாவட்டமாக Seine-Saint-Denis உள்ளது.
சென்ற ஆண்டில் பிரான்சில் 244,000 பேர் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக முன்னதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் 93 ஆம் மாவட்டமான Seine-Saint-Denis இல் ஒவ்வொரு 1,000 பேரிலும் 14 பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை முந்தைய 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
Seine-Saint-Denis மாவட்டத்தில் 15 தொடக்கம் 64 வயதுடைய பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Seine-Saint-Denis இற்கு அடுத்ததாக Val-de-Marne, Paris மற்றும் Hauts-de-Seine மாவட்டங்கள் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan