இலங்கையில் கணவரை மட்டையால் தாக்கி கொலை செய்த பெண்
18 கார்த்திகை 2023 சனி 09:49 | பார்வைகள் : 6167
திஸ்ஸமஹாராம பகுதியில், தமது கணவரை தாக்கி கொலை செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது, மனைவி தமது கணவரை மட்டையால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதானவர் என்பதுடன், தாக்குதலை நடத்திய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan