யாழில் இளம் குடும்ப பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

13 ஆடி 2023 வியாழன் 11:59 | பார்வைகள் : 11395
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மினேஸ் சங்கீதா என்ற 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே, நேற்றையதினம் மாலை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார்.
குடும்பத் தகராறையடுத்து அலரி விதையை மிக்சியில் அரைத்து குடித்து பெண் உயிரை மாய்த்துளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1