வேலை நிறுத்தம்! - 25% விமான சேவைகள் இரத்து!!
16 கார்த்திகை 2023 வியாழன் 12:11 | பார்வைகள் : 17853
திங்கட்கிழமை இடம்பெற உள்ள விமான கட்டுப்பாட்டாளர்களின் (contrôleurs aériens) வேலை நிறுத்தம் காரணமாக நான்கில் ஒரு விமான சேவை தடைப்பட உள்ளது.
திங்கட்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
Orly, Toulouse, Bordeaux மற்றும் Marseille விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களே இரத்துச் செய்யப்பட உள்ளன. விமான போக்குவரத்துக்களுக்கான பொது இயக்குனரகம் (La Direction générale de l'Aviation ) இந்த விமான சேவைகள் இரத்தினை அறிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan