பரிசைச் சேர்ந்த ஒருவருக்கு ₤15 மில்லியன் யூரோக்கள் அதிஷ்டம்!
16 கார்த்திகை 2023 வியாழன் 11:20 | பார்வைகள் : 17679
lotto அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் பரிசைச் சேர்ந்த ஒருவருவக்கு ₤15 மில்லியன் யூரோக்கள் வெற்றிபெற்றுள்ளார். இவ்வருடத்தில் வெற்றிபெறப்பட்ட நான்காவது மிகப்பெரிய தொகை இதுவாகும்.
நேற்று நவம்பர் 15 ஆம் திகதி, புதன்கிழமை இந்த அதிஷ்ட்டம் வெல்லப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரமாக ஒருவரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 2, 7, 16, 22, 30 மற்றும் 1 ஆம் இலக்கங்கள் கொண்ட அதிஷ்டச் சீட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, பரிசைச் சேர்ந்த ஒருவர் இந்த தொகையை வென்றுள்ளார்.
முன்னதாக, இவ்வருடத்தில் ₤18, ₤17 மற்றும் ₤16 மில்லியன் யூரோக்கள் வெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan