பிரெடெரிக்கோ புயல் - கடும் மழை - நாளை கடும் எச்சரிக்கை!!

15 கார்த்திகை 2023 புதன் 19:08 | பார்வைகள் : 9275
நாளை வியாழக்கிழமை கடுமையான புயற்காற்றுடனான கடுமையான மழை பெய்ய உள்ளது.
பிரெடெரிக்கோ (FREDERICO) என்றழைக்ககப்படும் கடுமையான புயற்காற்று பிரான்சின் பெரும் பகுதியை நாளை தாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுளளது.
இந்த புயற்காற்று நாளை வியாழக்கிழமை பிரான்சைக் கடக்க உள்ளது எனவும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமான புயற்காற்றுடனான பெருமழையும் பெய்ய உளளதாக பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025