இன்று முதல் குளிர்காலத்துக்கான தொடருந்து பயணச்சிட்டைகள் விற்பனை!!
15 கார்த்திகை 2023 புதன் 07:00 | பார்வைகள் : 16301
குளிர்காலத்துக்கான தொடருந்து பயணச்சிட்டைகள் இன்று புதன்கிழமை (நவம்பர் 15) முதல் விற்பனைக்கு வருகிறது.
TGV Inoui மற்றும் Intercités தொடருந்து சிட்டைகளை இன்று முதல் வரும் மார்ச் 24 (2024) திகதி வரைக்குமான பயணங்கள் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்ய முடியும். TGV Ouigo பயணச்சிட்டைகளை ஜூலை 5 (2024) வரையான பயணங்களுக்காக முன்பதிவு செய்யமுடியும்.
அதேவேளை பிரித்தானியாவுக்கான யூரோஸ்டார் தொடருந்தின் பயணச்சிட்டைகளை அடுத்த பதினொரு மாதங்களுக்கால காலப்பகுதி பயணங்களுக்கான முன்பதிவு செய்ய முடியும்.

























Bons Plans
Annuaire
Scan