Pas-de-Calais மாவட்டத்துக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!
14 கார்த்திகை 2023 செவ்வாய் 18:38 | பார்வைகள் : 10793
கடும் மழை மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக Pas-de-Calais மாவட்டத்துக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பா-து-கலே தவிர்த்து Nord, Vosges, Doubs, Jura, Ain, Rhône, Haute-Savoie, Savoie , Isère , Charente-Maritime , Vendée ஆகிய 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 நாட்களில் பிரான்சில் 215.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 1993 ஆம் ஆண்டில் இதே நாட்களில் 196.9 மி.மீ மழை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan