லியோ திரைப்படத்தின் சாதனைப்பட்டியல்!
13 கார்த்திகை 2023 திங்கள் 14:15 | பார்வைகள் : 12758
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து ஓக்டோபர் 19 ம் திகதி உலகெங்கும் வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப்பெற்றது ஆனாலும் வசூல் ரீதியாக பெரிய சாதனையைப்படைத்துள்ளது.
இத்திரைப்படம் ஓக்டோபர் 19 ம் திகதி வெளியானது வெளியான முதல்நாளிலேயே 148 கோடி இந்திய ரூபாவை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
லியோ திரைப்படம் வெளியான அன்றிலிருந்து இன்று வரை உலக அளவில் 540 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் லியோ திரைப்படம் 25 வது நாளில் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இப்பொழுது வைரலாகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan