அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து! 5 பேர் பலி!

13 கார்த்திகை 2023 திங்கள் 08:03 | பார்வைகள் : 8701
அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானது.
5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இராணுவ ஹெலிக்கொப்டர் கிழக்கு மத்தியதரைக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1