1923 தொடக்கம் 2023 : நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்த Arc de Triomphe !!

11 கார்த்திகை 2023 சனி 14:35 | பார்வைகள் : 12872
உலகப்போர்களில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத அனைத்து பிரெஞ்சு இராணுவத்தினரையும் நினைவுகூரும் விதமாக பரிசில் அமைக்கப்பட்டுள்ள Arc de Triomphe நினைவுத்தூபிக்கு வயது 100. இன்று சனிக்கிழமை அதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்ட நிகழில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி தீபத்தினையும் ஏற்றி வைத்தார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள், இராணுவ வீரர்கள், தளபதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். பிரெஞ்சு தேசிய கீதம் (Marseillaise ) பாடப்பட்டது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025