வெள்ளத்தில் மூழ்கிய 247 கிராமங்கள்!!

11 கார்த்திகை 2023 சனி 07:45 | பார்வைகள் : 10602
பா-து-கலே மாவட்டத்தில் உள்ள 247 சிறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saint-Omer பகுதியில் 65 கிராமங்களும், Boulogne பகுதியில் 62 கிராமங்களும், Montreuil பகுதியில் 82 கிராமங்களும், Béthune பகுதியில் 10 கிராமங்களும் இறுதியாக Calais பகுதியில் 27 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வானிலை அவதானிப்பு மையம் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் பணிகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025