Paristamil Navigation Paristamil advert login

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே

14 ஐப்பசி 2023 சனி 10:12 | பார்வைகள் : 2806


இந்த உலகில் எதிரியிடம்
தோற்றவர்களை விட
நிழல் போல் கூட இருந்து
நட்பு என்ற பெயரில்
பலவீனம் படுத்திய
துரோகியிடம்
தோற்றவர்களே அதிகம்
உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்