Paristamil Navigation Paristamil advert login

வாழ்க்கை 

வாழ்க்கை 

2 ஐப்பசி 2023 திங்கள் 08:34 | பார்வைகள் : 3510


இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம்..! 

ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது..!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்