Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மக்களுக்கு அதிகம் பிடித்த மூன்று பாடல்கள்..!!

பிரெஞ்சு மக்களுக்கு அதிகம் பிடித்த மூன்று பாடல்கள்..!!

21 பங்குனி 2016 திங்கள் 08:00 | பார்வைகள் : 19462


பிரெஞ்சு வரலாற்றிலே, இதுவரைகாலமும் வெளியான பாடல்களில், அதிகம் விற்பனையானதுடன், பிரெஞ்சு மக்கள் அதிகம் விரும்பிக் கேட்ட பாடல்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இவற்றிலே முதல் மூன்று பாடல்களையும் இன்று பார்ப்போம்.

01. Petit Papa Noël
 
1946 ம் ஆண்டு வெளியான இந்தப் பாடல், இன்றுவரை 5,711,000 பிரதிகள் விற்பனையாகி, முதல் இடத்தில் இருக்கிறது. Tino Rossi என்பவர் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 
 
02. La Danse des canards 
 
1981 இல் வெளியான இந்தப் பாடல், 3,150,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. J.J. Lionel எனும் இசைக்கலைஞரின் வண்ணத்திலே உருவானது இந்தப் பாடல்.
 
03. Belle 
 
2,221,000 பிரதிகள் விற்பனையாகி, மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தப் பாடல், 1988 இல் வெளியானது. Patrick Fiori, Garou மற்றும் Daniel Lavoie ஆகிய கலைஞர்களின் கூட்டு முயற்சியிலே இந்தப் பாடல் உருவானது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்