Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வெள்ளப்பெருக்கு  - மக்களிற்கு எச்சரிக்கை!!.

மீண்டும் வெள்ளப்பெருக்கு  - மக்களிற்கு எச்சரிக்கை!!.

16 சித்திரை 2025 புதன் 08:32 | பார்வைகள் : 727


இன்று புதன்கிழமையும் பிரான்சின் ஐந்து மாவட்டங்களிற்கு பிரான்சின் வாநிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Vaucluse ஆகிய ஐந்து மாவட்டங்களிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன் மிகவும் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம் வானிலை அவதானிப்பு மையம், மேலும் 19 மாவட்டங்களிற்கு மழை மற்றும் வெள்ளத்திற்காக மஞ்சள் எச்சரிக்கையையும் இன்று வழங்கி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்